
Arrowroot Benefits In Tamil – maruthuvam
கூகை கிழங்கு பயன்கள் | Arrowroot In Tamil
Arrowroot In Tamil – அணைத்து தமிழ் நண்பர்களுக்கு எங்கள் மருத்துவம் சார்பாக வணக்கம் , இப்போது நாம் கூகை கிழங்கு பற்றி தகவல் மற்றும் பயன்கள் பரக்க உள்ளோம்.
இந்த கூகை கிழங்கு அதிக படியான சத்துக்கள் நிறைந்து உள்ளன, இந்த சத்துகள் அனைத்தும் இந்த பதிவில் காணலாம். இந்த கூகை கிழங்கு ஆரோரூட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், கூகை கிழங்கு மலை பிரதேசங்களில் வளரும் செடியாகும்,மலை அடிவாரங்களில் வளரும், அதிக கவனம் தேவை இல்லை இந்த கூகை கிழங்கு வகைக்கு. இந்த கூகை கிழங்கு இன்னொரு தமிழ் பெயர் கூம்பு கிழங்கு என்று அழைக்க படுகிறது .
கூம்புகிழங்கு என்றால் என்ன?
Arrowroot In Tamil -முதலில் வேர்கள் தோண்டப்பட்டு, பட்டை அகற்றப்பட்டு ஸ்டார்ச் பெறப்படுகிறது. பின்னர், இந்த மாவுச்சத்து நசுக்கப்பட்டு, வடிகட்டி மற்றும் உலர்த்தப்படுகிறது.
பொதுவாக கூம்பு என்று அழைக்கப்படுகிறது, மாரண்டா அருண்டினேசியா ஒரு மாவுச்சத்து கிழங்கு. சங்கு ஒரு சாதாரண தாவரம் போன்றது. கூம்பு ஸ்டார்ச்.
கூகை கிழங்கு பயன்கள் (Arrowroot benefits in tamil)
Arrowroot In Tamil – இந்த கூகை கிழங்கு சிறுநீர் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இந்த மாவை கஞ்சியாக காய்ச்சி குடித்து வர சிறுநீர் கோளாறுகள் குணமாகும். இதனால் சிறுநீர் சுதந்திரமாக பிரியும். சிறுநீர் சம்பந்தமான நோய்களும் குணமாகும்.
இந்த கூகை கிழங்கு நம் உண்ட உணவை ஜீரணிக்க செய்கிறது , உணவை மேலும் செரிமான செய்கிறது.
இந்த கூகை கிழங்கு உடலுக்கு தேவையான வலிமையைப் பெற்றுத் தரும்.
இந்த கூகை கிழங்கு உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் உஷ்ணம் இருந்தாலும் குணமாகும்.
இந்த கூகை கிழங்கு இருமல், காய்ச்சல், தாகம் போன்றவற்றை குணப்படுத்தும் ஒரு அதிக மருத்துவ குணம் வைத்தவை ஆகும் .
இந்த கூகை கிழங்கு மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல ஆரோக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் .
இந்த கூகை கிழங்கு நீரினால் குளித்தால் காசநோய் குணமாகும்.
Arrowroot In Tamil -இந்த கூகை கிழங்கு அஜீரணத்தை கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த கூகை கிழங்கு மாவை கஞ்சியாகக் குடிக்கலாம். பேதி, சீதபேதி போன்றவற்றில் இந்த மாவைக் கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும்.
இந்த கூகை கிழங்கு குணமடைந்த மற்றும் ஓய்வெடுக்கும் நோயாளிகளுக்கு நல்ல சத்தான உணவு.
கூகை கிழங்கு பயன்படுத்தி பிஸ்கட், கேக் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது முகப் பொடி, ஒட்டும் பசை, பிசின் தயாரிப்பு போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
Pachai Payaru Benefits In Tamil | பச்சைப் பயறு நன்மைகள்
கூகை கிழங்கு புளி பாலுடன் நெய் பொடி கலந்து மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்த ஆதிவாசிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
Arrowroot In Tamil -இந்த கூகை கிழங்கு சென்ட்ராஸ் போன்ற ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தாவில் சேர்க்கப்படுகின்றன.
கூம்புகிழங்கில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து

Arrowroot In Tamil – கூகை கிழங்கு இது சுவையானது. பெரும்பாலும், அது கொதிக்கும் பிறகு நுகரப்படும். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் ஆரோரூட் மாவில் எவளவு சத்துகள் இருகின்றது என்று காண்போம்.
கார்போஹைட்ரேட்டுகள்: 13 கிராம்
உணவு நார்ச்சத்து: 1.3 கிராம்
கலோரிகள்: 65 கி
சோடியம்: 26 மிகி
ஃபோலேட்: 338 எம்.சி.ஜி
தாமிரம்: 0.12 மிகி
இரும்பு: 2.2
புரதம்: 4.2 கிராம்
துத்தநாகம்: 0.63 மிகி
பொட்டாசியம்: 454 மிகி
மெக்னீசியம்: 25 மிகி உள்ளது.