மூக்கிரட்டை கீரை பயன்கள்| Mookirattai keerai benefits in tamil

Mookirattai keerai benefits in tamil
Mookirattai keerai benefits in tamil

மூக்கிரட்டை கீரை பயன்கள் | mookirattai keerai benifits in tamil


Mookirattai keerai benefits in tamil – நம் சாதாரணமாக ரோட்டில் நடந்து செல்லும் போது பார்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த மூக்கிரட்டை கீரை. மூக்கிரட்டை கீரை பற்றி முழு தகவல் அறியலாம்.
இந்த மூக்கிரட்டை கீரை சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் விதை போட்டு வளரும் செடி இல்லை. இந்த மூக்கிரட்டை கீரை நீங்கள் சாலை ஓரங்களில் மற்றும் வேலைகளில் படர்ந்து கிடக்கும் இந்த மூக்கிரட்டை கீரை.

நிறைய பேர் இந்த மூக்கிரட்டை கீரை ஆடு மாடுகள் மட்டும் சாப்பிடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள் இதை மனிதர்களும் சாப்பிடலாம் இதில் அனைத்து நோயும் தீரும் அளவிற்கு பயனுள்ளதான கீரை ஆகும்.
மூக்கிரட்டை கீரையில் உள்ள சத்துக்களை நாம் பார்ப்போம்.

100 கிராம் மூக்கிரட்டை கீரையில் எவ்வளவு சத்து உள்ளது என்று நம் காண்போம்.

  • 1. 1.60 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது.
  • 2. 165 கிராம் சோடியம் நிறைந்துள்ளது இந்த மூக்கிரட்டை கீரையில்.
  • 3. ஒரு நாளுக்கு தேவையான தேவைப்படும் புரதத்தில் 2.15 சதவீதத்தை நிறைவு செய்கிறது இந்த மூக்கிரட்டை கீரை.
  • 4. 45 மில்லி கிராம் விட்டமின் சி இந்த மூக்கிரட்டை கீரையில் நிறைந்துள்ளது.
  • 5. 145 வெள்ளி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
  • 6. ஐந்து மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளதாக இந்த மூக்கிரட்டை கீரை இருக்கிறது.

உடல்நிலை சரி இல்லாத நேரங்களில் மனிதர்களுக்கு மன அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி போன்ற நேரங்களில் கல்லீரலுடைய வேலை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

மன அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி நேரம் வரும் பொழுது கல்லீரல் வேகமாக செயல்பட்டு அதை தடுத்து நிறுத்துகிறது.
மூக்கிரட்டை கீரை கல்லீரலை வேகமாகவும் மற்றும் துல்லியமாகவும் வேலை செய்ய வைக்கிறது.
மூக்கிரட்டை கல்லீரலுக்கு மிகவும் நல்லதாக உள்ளது.

Mookirattai keerai benefits in tamil
மூக்கிரட்டை கீரை படம்

மூக்கிரட்டை இலையை உணவாகவும் மற்றும் மருந்தாகும் எடுத்து வந்தால் வாத நோய்கள் விரைவில் சரியாக உதவுகிறது.
மூக்கிரட்டை கீரை உடம்பில் அதிகரிக்கும் வாதம் மற்றும் கபத்தை சரி செய்ய உதவுகிறது.


Mookirattai keerai benefits in tamil
மூக்கிரட்டை கீரை கீழாநெல்லி பொன்னாங்கண்ணி கீரை இவை மூன்றையும் நன்றாக அரைத்து சிறிது மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் கலங்களான பார்வை மற்றும் கண் பார்வை தெளிவு செய்ய இந்த மூக்கிரட்டை உதவுகிறது. இந்து மூக்கிரட்டை கீரை வெள்ளை அடுக்கு குறைப்பாட்டை நீக்கி கண் பார்வை தெளிவு செய்ய உதவுகிறது.

மூக்கிரட்டை சற்று இடித்து விளக்கெண்ணையை ஊற்றி காலை நேரத்தில் பருகி வந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும் உடலில் உள்ள அனைத்து நச்சு மற்றும் நச்சுநீர் உடலில் இருந்து வெளியேறும்.

ALSO READ : Tuna Fish in Tamil | சூரை மீன் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

இந்த மூக்கிரட்டை கீரை உண்பதால் உடலில் உள்ள வியாதிகள் தோல் சம்பந்தப்பட்டு நோய்கள் தீர்ந்து நல்ல உடலாக மாற்றுகிறது.

மலச்சிக்கல் உடையவர்கள் என்ன மூக்கிரட்டை கீரை உண்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் மற்றும் செரிமான சக்தியை பயன்படுத்தும்.

Mookirattai keerai benefits in tamil

மாதம் ஒருமுறை மூக்கிரட்டை கீரையின் வேறு பகுதியை அரைத்து நீரில் வேகவைத்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் எல்லாம் வெளியேற்றி ரத்தம் சுத்தம் செய்கிறது.

ரத்த சமையல் ஏற்படும் உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க இந்த மூக்கிரட்டை கீரை உதவுகிறது.

Mookirattai keerai benefits in tamil

அனைத்து விதமான சிறுநீரக பிரச்சனை மற்றும் சிறுநீரக கோளாறு இருந்தால் இந்த மூக்கிரட்டை கீரை உண்பதனால் சிறுநீரக கோளாறு விரைவில் குணமாகும்.
சிறுநீர் தடையை நீக்குவது மூக்கிரட்டை முக்கிய பண்பாகும்.
இவ்வளவு அதிகமான பயன்களை உள்ள இந்த மூக்கிரட்டை கீரை மாதம் ஒரு முறை யாவது சமைத்து அல்லது கீரையாகவோ இல்ல சூப்பாகவோ உடலில் சேர்த்து வந்தால் இந்த நோய்கள் அனைத்தும் விரைவில் சரியாக உதவும்.


2 COMMENTS

  1. நீங்கள் பதிவிட்டுள்ள படம் மூக்கரட்டை அல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here