
பொட்டுக்கடலை பயன்கள் | pottukadalai benefits in tamil
pottukadalai benefits in tamil -வணக்கம் , இந்த பதிவில் பொட்டுக்கடலை பற்றிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த பொட்டுக்கடலை வாழ்கையில் தினமும் உன்ன கூடிய பொருள் ஆகும், வீட்டில் எந்த காய் கரி இல்லை என்றால் இந்த பொட்டுக்கடலை வைத்து சீக்கரம் ஒரு பொட்டுக்கடலை சட்னி செய்து விடுகின்றனர், எனவே இந்த பொட்டுக்கடலை இன்றியமையாத பொருள் ஆகும்.
இந்த பொட்டுக்கடலை என்பது சமைத்து சாப்பிட வேண்டும் என்று தேவையில்லை நீங்கள் இதை சாதாரணமாக உட்கொள்ளலாம். இந்த பொட்டுக்கடலை குழம்புகளில் செற்பதால் குழம்பு சுவையாகவும் நல்ல பதமாகவும் இருகிறது. இந்த பொட்டுக்கடலை அதிக சத்துகள் உள்ளது, இவை அனைவரும் உட்கொள்ளும் பருப்பு வகை ஆகும்.
பொட்டுக்கடலை மருத்துவ நன்மைகள்
பொட்டுக்கடலை என்பது ஒரு பருப்பு வகையை சார்த்து ஆகும். பொட்டுக்கடலை வேறு பெயர்கள்
- பொரிகடலை
- உடைத்தகடலை
இந்த பொட்டுக்கடலை என்பது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்த உதவு கிறது. பொட்டுக்கடலை நன்மைகள் அதிக மக்களுக்கு தெரிவது இல்லை.
பொட்டுக்கடலை ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் பொட்டுக்கடலை எவ்வளவு சத்துகள் இருகிறது என்று காணலாம்
ஊட்டச்சத்துக்கள் | அளவு |
---|---|
கலோரிகள் | 355 |
கொழுப்பு | 6.26 கிராம் |
பொட்டாசியம் | 845 மி. கி |
கொலஸ்ட்ரால் | 0 மி. கி |
நார்ச்சத்துக்கள் | 16.8 கி |
புரோட்டீன் | 18.64 கி |
pottukadalai benefits in tamil -இந்த பொட்டுக்கடலை உண்பதால் இவ்வளவு சத்துகள் கிடைகின்றன என்றால் தினமும் உட்கொள்வதால் , உடலில் உள்ள அணைத்து விட சதை, தோல் , நரம்பு அனைத்தும் வலு பெற்று உடலை சுறுசுறுபாக வைத்திருக்கும் இந்த பொட்டுக்கடலை.
பெண்களுக்கு பொட்டுக்கடலை நன்மைகள் :

இந்த பொட்டுக்கடலை பெண்கள் உண்பதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தருணத்தின் பொது இந்த பொட்டுக்கடலை சாப்பிட்டால் அதிக ரத்த போக்கை கட்டுபடுத்தும்.
பெண்களுக்கு பிரச்னை இருந்தால் அந்த பிரச்னை தீர்க்கும் இந்த பொட்டுக்கடலை. பெண்கள் கர்பமாகும் தருணத்தில் பெண்கள் மிக சத்தான உணவை உன்ன வேண்டும் . அந்த காலகட்டத்தில் இந்த பொட்டுக்கடலை உண்பதால் இந்த அணைத்து சத்துகளும் தாய் சென்று அடையும்.
நரம்புகள் பொட்டுக்கடலை :
பொட்டுக்கடலை சாபிட்டு வருவதால் நரம்புகள் அனைத்தும் சீரக ரதம் பொய் சென்று அடையும் . இந்த பொட்டுக்கடலை அதிகம் புரத சத்து இருபதால் நரம்பு சம்பத பட்ட நோய் அனைத்தும் தடுக்கும் .
சருமம் ( முகம் ) :
pottukadalai benefits in tamil இந்த பொட்டுக்கடலை தினமும் உட்கொள்வதால் முகம் மற்றும் தோள்கள் அனைத்தும் பொலிவாக இருக்கும். இந்த காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் முக பொலிவுகாக தேவை அற்ற பேஷ் கிரீம் போன்ற கெமிகல் பயன்படுத்துகிறார் அது போன்ற பொருட்கள் பயன் படுத்தாமல் இது போன்று உணவை சத்தாக எடுத்து கொண்டால் முகம் பொலிவாக இருக்கும் .
ALSO READ : பூங்கார் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Poongar Rice Health Benefit in Tamil
இதயம் :
இந்த பொட்டுக்கடலை தினமும் உட்கொள்வதால் இதய பிரசை தடுகிறது மற்றும் இதய சென்று அடையும் ரத்த போக்கு சீராக இருக்கும், இதய நோய் ஏறுபவர்கள் இதை உண்பதால் குணமடைய செய்கிறது.
நோயெதிர்ப்பு திறன் :
சில குழந்தைகள் உடம்பளவில் குரை இருக்கும் மற்றும் மிகவுல் ஒல்லியாக இருப்பார்கள் அந்த குழந்தைகளுக்கு இந்த பொட்டுக்கடலை உபதின் மூலம், குழந்தை சதை அதிகரிக்க செய்யும். அடிகடு காய்ச்சல் உடம்பு சரி இல்லாமல் ஆகும் குழந்தை பொட்டுக்கடலை குடுபத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
உடல் எடை :
பொட்டுக்கடலை சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.