
சால்மன் மீன் நன்மைகள் | Salmon Fish Benefits in Tamil
Salmon Fish Benefits in Tamil
சால்மன் மீன் உண்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். சால்மன் மீன் உண்பதினால் உடலில் இருக்கும் அணைத்து நோய்களும் தீரும் மேலும் உடலுக்கு ஊட்டம் தரும். சாலமன் மீன் மூலம் என்னென பயன் இருக்கு என்பதை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
சால்மன் மீன் பற்றிய அறிய தகவல்கள்
- சால்மன் மீன் பொதுவாக நல்ல நீர்களில் மட்டும் தான் வாழும்.
- சால்மன் மீன் பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடலில் தான் அதிகம் வாழ்கிறது.
- இந்த சால்மன் மீன் ( சாலமோ சாளர் ) என்று அதிகம் அழைப்பார்கள் . இது சால்மோன்ட குடும்பத்தின் சார்ந்தவை ஆகும்.
- ட்ரவுட், கிரேலிங் மற்றும் ஒயிட்ஃபிஷ் சால்மன் மீன்கள் ஒரே இனத்தை சார்ந்தவை ஆகும்.
- Salmon Fish Benefits in Tamil
- சாலமன் மீன் ஒரு நீளமான மீன் வகையை சார்ந்தது ஆகும்.
- சாலமன் மீன் கொழுப்பு நிறைந்த மீன் வகை ஆகும், அனால் அந்த கொழுப்பு நல்ல கொழுப்பு ஆகும்.
- சாலமன் மீன் வட அமெரிக்கவை பூர்வீகமாக கொண்ட மீன் வகை ஆகும்.
- சாலமன் மீன் நன்னீரில் மீன் குஞ்சுகளை பொரித்து , கடலுக்கு சென்று வாழும் குணம் கொண்ட மீன் வகையாகும் .
- சாலமன் மீன் திரும்பவும் இனபெருகர்துக்கு நன்நீருக்கு வரும் இந்த சாலமன் மீன் வகை மீன்கள், அனால் சாலமன் மீன் அதிகமாக கடலில் வாழ்ந்து இறந்து விடுகிறது.
சாலமன் மீன் ஆறு வகைபடும் , இந்த ஆறு வகை சாலமன் மீன் உலகம் முழுவதும் பொதுவாக காண படுகிறது.
- அட்லாண்டிக் சால்மன்
- சினூக் சால்மன்
- சம் (நாய் சால்மன்)
- கோஹோ (வெள்ளி சால்மன்)
- இளஞ்சிவப்பு (ஹம்ப்பேக் சால்மன்)
- சாக்கி (சிவப்பு சால்மன்)
Salmon Fish Benefits in Tamil
சால்மன் மீன் இந்திய நாட்டில் கிடைப்பது இல்லை , அதனால் வெளிநாடுகளில் இருந்து ஏற்று மதி செய்யபட்டு விற்பனை செய்ய படுகிறது . சால்மன் மீன் நிறைய ஊட்ட சத்துநிறைந்த மீன் ஆகும் .
சால்மன் மீன் எப்போதும் பணக்கார மீன் என்று ஆழைபார்கள். ஏன் என்றல் இந்த சால்மன் வகை மீன் வெளிநாட்டில் இறக்கு மதி செய்ய படுகிறது, எனவே சாதாரண மக்கள் வாங்க முடியாது.
இந்த சால்மன் மீன் மிகுந்த மீன் மற்றும் மிகவும் சுவையான மீன் ஆகும். பொதுவாக மீன்களில் முள் காணபடும் . இந்த சால்மன் மீன் ஒரே ஒரு முள் அதாவது ஒரே எலும்பு கொண்ட மீன் ஆகும்.
Salmon Fish Benefits in Tamil
சால்மன் மீன் வெள்ளை நிறம், வெள்ளி நிறம் மற்றும் சிவப்பு நிறத்தில் காணபடுகிறது.
சால்மன் மீன் அறிய வகை மீன் என்பதால் எங்காவது இந்த மீன் கிடைத்தால் வேண்டாம் என்று நினைக்காமல் , வாங்கி சமைத்து பாருங்கள்.
ஒமேக சத்து மிக்க சால்மன் மீன்
ஒமேக சத்து என்பது ஒரு வகை கொழுப்பு மூலயாமாக கிடைக்கும் சத்து ஆகும். அந்த ஒமேக சத்து சால்மன் மீன் நிறைய காணபடுகிறது .
Salmon Fish Benefits in Tamil -ஒமேக சத்து உடலுக்கு ஒரு முக்கியமான சத்து ஆகும். இந்த சாலமன் மீன் உண்பதால் மூட்டு வலி, தோல் சம்பந்த பிரச்சனைகள், இதய நோய் அனைத்தும் சரி செய்யும் மற்றும் முன் கூடியே தடுக்கும் குணம் இந்த சால்மன் மீன் உண்டு.
சால்மன் மீன் மருத்துவ பயன்கள் | Salmon Fish Benefits in Tamil
இந்த சால்மன் மீன் அணைத்து விதமான உடலுக்கு தேவையான சத்து நிறைந்து காணபடுகிறது,
- வைட்டமின்கள்
- தாதுக்கள்
- ஒமேகா – 3
- வைட்டமின் பி1
- வைட்டமின் பி2
- வைட்டமின் பி3
- வைட்டமின் பி5
இந்த சத்துகளும் இதய நோயில் இருந்து பாதுகாக செய்கின்றன மற்றும் மூளை கோளாறுகள், தோல் கோளாறுகள், சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
தாதுகள் – சால்மன் மீன்

சால்மன் மீன் அதிக தாதுகள் நிறைந்து காணபடுகிறது , பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் செலினியம் போன்ற சத்துகள் அதிகம் இருக்கிறது இந்த சால்மன் மீன் வகையில்.
பாஸ்பரஸ் சத்து உடலில் உள்ள அணைத்து விதமான எலும்பு சார்த்த பிரச்னை தீர்க்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும் இந்த சால்மன் மீன்.
சால்மன் மீன் பத படுத்தும் முறை :
சால்மன் மீன் வகைகளை -4° செல்சியஸ்க்கு கீழ் உள்ள வெப்ப நிலையில் வைக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் .
READ ALSO : அடர்த்தியாக முடி வளர..! கூந்தல் பராமரிப்பு முறை| Hair Growth Tips in Tamil
சால்மன் மீன் சமையல் :

Salmon Fish Benefits in Tamil -சால்மன் மீன் நெருப்பில் சுட்டு சாபிடலாம் அல்லது மசாலா தடவி காண நெருப்பில் காட்டி சமைத்து சாபிடலாம். இந்த மீனை என்னை ஊற்றி வருதால் சரியாக இருக்காது, ஏன் என்றல் இந்த சால்மன் மீன் நிறைய கொழுப்பு தன்மை உடைய மீன் ஆகும்.
wow , amazing content really super .
Salmon fish in tamil is very use full content
Super content, usefull content .i will buy and eat the salmon fish
Thank you , super benifits about salmon fish
Very useful content?
Thank you sir❤️
very usefull healthy food tips. Good
Super and best useful ? content ❤️✨……
Useful content ?✨