
சூரை மீன் | Tuna Fish in Tamil
Tuna Fish in Tamil – கூரை மீன் என்பது ஒரு ருசியான மீன் வகை ஆகும். இந்த கூரை மீன் அசைவ பிரியர்களுக்கு ஒரு தனி எடம் உண்டு. இந்த கூரை மீன் பற்றிய அற்புதமான தகவல்கள் மற்றும் நன்மைகளை நன் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கூரை மீன் பற்றிய அற்புதமான தகவல்கள்
- இந்த கூரை மீன் கானன்கேளுதி மீன் வகையை சார்ந்தது ஆகும்.
- கூரை மீன் உப்பு நீரில் வாழாமல் , நல்ல நீரிலும் வாழாமல் கடலுக்கு மிக அருகில் பகுதிகளில் வாழ்கின்றன. கூரை மீன் உவர்நீரில் வாழ்கின்றன.
- கூரை மீன் அதிக சத்துகள் வாய்ந்து காணபடுகிறது.
- கூரை மீன் நீரில் மிக மிக வேகமாக நீந்த கூடிய மீன் வகையை சார்ந்தது ஆகும். 75km வேகம் வரை நீரில் நீந்த கூடிய திறமை உள்ள மீன் ஆகும்.
- கூரை மீன் உலகில் 15 வகைகள் உள்ளது. கூரை மீனும் ஒரு ஒரு வகை.
- கூரை மீன் ஆங்கிலத்தில் ( Tuna Fish ) என்று அழைக்க படுகிறது.
- இந்த Tuna Fish ஆசிய கண்டத்தில் மிகவும் பிரபலமான மீன் இனத்தை சார்ந்தது, மற்றும் அணைத்து மக்கள் விரும்பி சாப்பிட கூடிய மீன் இதுவே ஆகும். இந்தியாவில் அதிக அளவில் ஏற்று மதி ஆகும் மீன் இந்த Tuna Fish.
- இந்த Tuna Fish தமிழில் ( கூரை மீன் ) எனபடுகிறது.
- கூரை மீன் அதிக அளவு புரத சத்து வாய்ந்ததாக இருகிறது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே இந்த கூரை மீன் இருகிறது.
- இந்த கூரை மீன் உலகில் அழிவில் விளிம்பில் உள்ளன. இந்த கூரை மீன் ஸ்கோம்பிரிடே என்னும் மீன் குடும்பத்தை சார்ந்தது ஆகும்.
சத்துகள் | அளவு |
---|---|
எனெர்ஜி | 136 கலோரீஸ் |
நீர் சத்து | 10.36 gram |
நைற்றஜின் | 3.56 gram |
புரோட்டின் | 2.36 gram |
கொழுப்பு | 4.6 gram |
சடுரரடேட் கொழுப்பு அமிலம் | 1.0 gram |
பாளி அன் கொழுப்பு அமிலம் | 1.60 gram |
கொலஸ்ட்ரால் | 3.0 gram |
ரெட்டினால் வைட்டமின் ஏ | 26 micro gram |
கரோடின் வைட்டமின் ஏ | 1.6 gram |
வைட்டமின் டி | – |
ஊட்டசத்துக்கள் | – |
வைட்டமின் ஏ | – |
சோடியம் | – |
நியசன் | – |
Tuna Fish in Tamil -கூரை மீன் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சுறு சுறுப்பாக இருக்க வைக்கிறது இந்த கூரை மீன். குழந்தைகளுக்கு நடத்தை கோளறு dha குறைப்பது இருந்தால் இந்த கூரை மீன் உணவில் கலந்து சமையுங்கள் . குழந்தைகளுக்கு தேவையான அணைத்து சத்து சென்று அடையும்.
கூரை மீன் நன்மைகள் | Tuna Fish in Tamil

கூரை மீன் உண்பதால் பக்கவாதல் நோய் சரி செய்ய படுகிறது.
கூரை மீன் மகா பேரு காலத்தில் நடக்கும் மன அழுத்தம் மன மன வேதனைகள் அனைத்தும் சரி செய்கின்றன. இந்த கூரை மீன் அதிகம் ஒமேக 3 நல்ல கொழுப்பு உள்ளது.
இந்த கூரை மீன் உடலில் உள்ள இரத்த பிரச்னை சீர் செய்து ரத்த ஓடத்தை சீராக வைக்க உதவுகிறது.
கூரை மீன் மீன் ஆண்கள் பெண்கள் இருர்கள் முகத்தை பொலிவுடன் வைக்க இந்த மீன் உதவு கிறது , இந்த கூரை மீன் உண்பதினால் எந்த வித சரும நோய் முகதிருக்கு வராமல் காக்கிறது.
இந்த கூரை மீன் அதிகமா முள் இல்லாத மீன் ஆகும். முள் என்றால் கூரை மீனில் அதிகம் எலும்பு இருக்காது , இதனால் இந்த கூரை மீன் சமைப்பது எளிது. இந்த கூரை மீன் சிவப்பு நிரத்தில் காண படும்.
உடலுள் உள்ள கோளாறுகள் அனைத்தும் சீர் செய்து விடுகிறது , அஜீரண கோளறு மற்றும் மல சிக்கல் பிரச்சனையை தீர்கிறது இந்த கூரை மீன்.
நீரிழிவு இருபவர்களுக்கு இந்த மீன் ஒரு வர பிரசாதம் ஆகும் . எந்த வித அச்சம் இல்லாமல் இந்த கூரை மீன் உட்கொள்ளலாம். இந்த கூரை மீன் எளிதில் நீரிழிவு நோயை குணபடுத்திவிடும் .
ALSO READ : Salmon Fish Benefits in Tamil | சால்மன் மீன் நன்மைகள்
Tuna Fish in Tamil -இந்த டுன மீன் ஜீரணம் ஆகா அதிக நேரம் எடுத்து கொள்வது இல்லை இதனால் அணைத்து வயதிரரும் உட்கொள்ளலாம் இந்த டுன மீனை இதை மசாலா அதிகம் இல்லாமல் குறைந்த என்னை ஊற்றி சமைத்தல் நல்லது.
புற்று நோய் ஏறுபவர்களும் இந்த மீனை உட்கொள்ளலாம். இந்த மீன் புற்று நோய் வராமல் தடுக்கும் சத்து உகதாக இருகிறது, புற்று நோய் ஏறுபவர்கள் அசைவம் சாப்பிடும் பொது இந்த கூரை மீன் மீனும் சேர்த்து உன்கொண்டல் உடலுக்கு நன்மை ஏற்படும் .
குறிப்பு | Tuna Fish in Tamil
கூரை மீன் உள்ள நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய மீன் வகை உண்பதினால் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் , வாலை மீன் அடுத்து இந்த கூரை மீன் தான் அதிக பாகரசம் உள்ள மீன் ஆகும்.